Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 50:8 in Tamil

உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

Un paligalinimiththam unnaik kadinthugollaen; un thaganabaligal eppothum enakku munpaaga irukkirathu.

Download verse image

Psalm 50:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கும் உங்கள் பலிகளுக்காகவோ, அல்லது உங்கள் தகன காணிக்கைகளுக்காகவோ நான் உங்களைக் கண்டிக்கவில்லை.
Tamil Easy Reading Version
உங்கள் பலிகளைக் குறித்து நான் குறை கூறமாட்டேன். எப்போதும் இஸ்ரவேலராகிய நீங்கள் உங்கள் தகனபலிகளை என்னிடம் ஒவ்வொரு நாளும் கொண்டுவந்தீர்கள்.

Psalm 50:8 in English

King James Version (KJV)
I will not reprove thee for thy sacrifices or thy burnt offerings, [to have been] continually before me.
World English Bible (WEB)
I don’t rebuke you for your sacrifices. Your burnt offerings are continually before me.
American Standard Version (ASV)
I will not reprove thee for thy sacrifices; And thy burnt-offerings are continually before me.
Bible in Basic English (BBE)
I will not take up a cause against you because of your offerings, or because of your burned offerings, which are ever before me.
Darby Translation (DBY)
I will not reprove thee for thy sacrifices, or thy burnt-offerings, continually before me;
Webster's Bible (WBS)
I will not reprove thee for thy sacrifices or thy burnt-offerings, [to have been] continually before me.
Young's Literal Translation (YLT)
Not for thy sacrifices do I reprove thee, Yea, thy burnt-offerings [Are] before Me continually.

Read in context

  1. 6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா.)
  2. 7என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.
  3. 8உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
  4. 9உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
  5. 10சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
Read all of Psalm 50

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.