Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 21:6 in Tamil

பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிறசுவாசம்போலிருக்கும்.

Poynaavinaal porulais sambaathippathu saavaith thaedugiravarkal vidugirasuvaasambolirukkum.

Proverbs 21:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும்.
Open Tamil Contemporary Version
பொய் சொல்லி சம்பாதிக்கும் செல்வம், பறந்து செல்லும் நீராவியாயும் மரணக் கண்ணியாயும் இருக்கும்.
Tamil Easy Reading Version
நீ செல்வந்தனாவதற்காகப் பிறரை ஏமாற்றினால் உன் செல்வம் உன்னைவிட்டு வெகுவிரைவில் விலகிவிடும். உன் செல்வம் உன்னை மரணத்துக்கே அழைத்துச் செல்லும்.

Proverbs 21:6 in English

King James Version (KJV)
The getting of treasures by a lying tongue [is] a vanity tossed to and fro of them that seek death.
World English Bible (WEB)
Getting treasures by a lying tongue is a fleeting vapor for those who seek death.
American Standard Version (ASV)
The getting of treasures by a lying tongue Is a vapor driven to and fro by them that seek death.
Bible in Basic English (BBE)
He who gets stores of wealth by a false tongue, is going after what is only breath, and searching for death.
Darby Translation (DBY)
The getting of treasures by a lying tongue is a fleeting breath of them that seek death.
Webster's Bible (WBS)
The getting of treasures by a lying tongue [is] a vanity tossed to and fro by them that seek death.
Young's Literal Translation (YLT)
The making of treasures by a lying tongue, [Is] a vanity driven away of those seeking death.

Read in context

  1. 4மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.
  2. 5ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
  3. 6பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிறசுவாசம்போலிருக்கும்.
  4. 7துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்.
  5. 8குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன்.
Read all of Proverbs 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.