Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 22:2 in Tamil

ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.

Aisuvariyavaanum thariththiranum oruvaraiyoruvar santhikkiraarkal; avarkal anaivaraiyum undaakkinavar karththar.

Proverbs 22:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
செல்வந்தனும், தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் யெகோவா.
Open Tamil Contemporary Version
பணக்காரனையும் ஏழையையும் யெகோவாவே படைத்தார்; இதுவே அவர்களுக்கிடையில் உள்ள பொதுத்தன்மை.
Tamil Easy Reading Version
செல்வந்தராக இருப்பினும் ஏழைகளாக இருப்பினும் எல்லாரும் சமமே. அனைவரையும் கர்த்தரே படைத்துள்ளார்.

Proverbs 22:2 in English

King James Version (KJV)
The rich and poor meet together: the LORD [is] the maker of them all.
World English Bible (WEB)
The rich and the poor have this in common: The LORD is the maker of them all.
American Standard Version (ASV)
The rich and the poor meet together: Jehovah is the maker of them all.
Bible in Basic English (BBE)
The man of wealth and the poor man come face to face: the Lord is the maker of them all.
Darby Translation (DBY)
The rich and poor meet together; Jehovah is the maker of them all.
Webster's Bible (WBS)
The rich and poor meet together: the LORD [is] the maker of them all.
Young's Literal Translation (YLT)
Rich and poor have met together, The Maker of them all [is] Jehovah.

Read in context

  1. 1திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம்.
  2. 2ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.
  3. 3விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.
  4. 4தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
Read all of Proverbs 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.