Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 22:17 in Tamil

உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.

Un seviyais saayththu, njaanigaludaiya vaarththaigalaik kaettu, en pothagaththai un iruthayaththil vai.

Download verse image

Proverbs 22:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.
Open Tamil Contemporary Version
ஞானிகளின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கவனத்தில்கொள், நான் போதிக்கும் அறிவை உன் இருதயத்தில் பதித்து வை.
Tamil Easy Reading Version
நான் சொல்லுகிறதைக் கவனியுங்கள். அறிவாளிகள் சொல்லியிருக்கின்றவற்றை நான் உங்களுக்குப் போதிக்கிறேன். இப்போதனைகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

Proverbs 22:17 in English

King James Version (KJV)
Bow down thine ear, and hear the words of the wise, and apply thine heart unto my knowledge.
World English Bible (WEB)
Turn your ear, and listen to the words of the wise. Apply your heart to my teaching.
American Standard Version (ASV)
Incline thine ear, and hear the words of the wise, And apply thy heart unto my knowledge.
Bible in Basic English (BBE)
Let your ear be bent down for hearing my words, and let your heart give thought to knowledge.
Darby Translation (DBY)
Incline thine ear, and hear the words of the wise, and apply thy heart unto my knowledge.
Webster's Bible (WBS)
Bow down thy ear, and hear the words of the wise, and apply thy heart to my knowledge.
Young's Literal Translation (YLT)
Incline thine ear, and hear words of the wise, And thy heart set to my knowledge,

Read in context

  1. 15பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.
  2. 16தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன் தனக்குத் குறைச்சலுண்டாகவே ஐசுவரியவானுக்குக்கொடுப்பான்.
  3. 17உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.
  4. 18அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன் உதடுகளில் நிலைத்திருக்கப்பண்ணும்போது, அது இன்பமாயிருக்கும்.
  5. 19உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.
Read all of Proverbs 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.