Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 22:28 in Tamil

உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே.

Un pithaakkal naattina poorva ellaikkuriyai maatraathae.

Proverbs 22:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய முன்னோர்கள் நாட்டின ஆரம்ப எல்லைக்குறியை மாற்றாதே.
Open Tamil Contemporary Version
உன் முற்பிதாக்கள் நாட்டிய பூர்வகாலத்து எல்லைக் கல்லை நகர்த்தாதே.
Tamil Easy Reading Version
உன் முற்பிதாக்களால் குறிக்கப்பட்ட பழைய எல்லை அடையாளங்களை மாற்றாதே.

Proverbs 22:28 in English

King James Version (KJV)
Remove not the ancient landmark, which thy fathers have set.
World English Bible (WEB)
Don’t move the ancient boundary stone which your fathers have set up.
American Standard Version (ASV)
Remove not the ancient landmark, Which thy fathers have set.
Bible in Basic English (BBE)
Let not the old landmark be moved which your fathers have put in place.
Darby Translation (DBY)
Remove not the ancient landmark which thy fathers have set.
Webster's Bible (WBS)
Remove not the ancient landmark, which thy fathers have set.
Young's Literal Translation (YLT)
Remove not a border of olden times, That thy fathers have made.

Read in context

  1. 26கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
  2. 27செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.
  3. 28உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே.
  4. 29தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்குமுன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
Read all of Proverbs 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.