Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 22:27 in Tamil

செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.

Seluththa unakku ondrumillaathirunthaal, nee paduththirukkum padukkaiyaiyum avan eduththukkollavaendiyathaagumae.

Download verse image

Proverbs 22:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
செலுத்த உனக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.
Open Tamil Contemporary Version
ஒருவேளை உனக்கு அதைச் செலுத்த வழியில்லாமற்போனால், உன் படுக்கையும்கூட உன்னிடமிருந்து பறித்துக்கொள்ளப்படும்.
Tamil Easy Reading Version
உன்னால் அந்தக் கடனைத் தீர்க்க முடியாவிட்டால், உன்னிடமுள்ள அனைத்தையும் இழந்துபோவாய். நீ தூங்கும் படுக்கையை எதற்காக இழக்கவேண்டும்?

Proverbs 22:27 in English

King James Version (KJV)
If thou hast nothing to pay, why should he take away thy bed from under thee?
World English Bible (WEB)
If you don’t have means to pay, why should he take away your bed from under you?
American Standard Version (ASV)
If thou hast not wherewith to pay, Why should he take away thy bed from under thee?
Bible in Basic English (BBE)
If you have nothing with which to make payment, he will take away your bed from under you.
Darby Translation (DBY)
if thou hast nothing to pay, why should he take away thy bed from under thee?
Webster's Bible (WBS)
If thou hast nothing to pay, why should he take away thy bed from under thee?
Young's Literal Translation (YLT)
If thou hast nothing to pay, Why doth he take thy bed from under thee?

Read in context

  1. 25அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.
  2. 26கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
  3. 27செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.
  4. 28உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே.
  5. 29தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்குமுன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
Read all of Proverbs 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.