Proverbs 22:26 in Tamil
கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
Kaiyadiththu udanpattu, kadanukkaagap pinaippadugiravarkalil oruvanaagaathae.
Proverbs 22:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உறுதியளித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
- Open Tamil Contemporary Version
- பிறரின் கடனுக்காக ஒருபோதும் பொறுப்பேற்றுக் கொள்ளாதே; மற்றவருடைய கடனுக்காக அடைமானம் கொடுப்பவராயும் இராதே.
- Tamil Easy Reading Version
- அடுத்தவன்பட்ட கடனுக்குப் பொறுப்பேற்பதாக நீ வாக்குறுதி தராதே.
Proverbs 22:26 in English
- King James Version (KJV)
- Be not thou [one] of them that strike hands, [or] of them that are sureties for debts.
- World English Bible (WEB)
- Don’t you be one of those who strike hands, of those who are collateral for debts.
- American Standard Version (ASV)
- Be thou not one of them that strike hands, [Or] of them that are sureties for debts.
- Bible in Basic English (BBE)
- Be not one of those who give their hands in an agreement, or of those who make themselves responsible for debts:
- Darby Translation (DBY)
- Be not of them that strike hands, of them that are sureties for debts:
- Webster's Bible (WBS)
- Be not thou [one] of them that strike hands, [or] of them that are sureties for debts.
- Young's Literal Translation (YLT)
- Be not thou among those striking hands, Among sureties [for] burdens.
Read in context
- 24கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.
- 25அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.
- 26கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
- 27செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.
- 28உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே.
Cross references
- Proverbs 11:15 நீதிமொழிகள் 11:15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.
- Proverbs 17:18 நீதிமொழிகள் 17:18புத்தியீனன் தன் சிநேகிதனுக்குமுன்பாகக் கையடித்துக்கொடுத்துப்பிணைப்படுகிறான்.
- Proverbs 6:1–5 நீதிமொழிகள் 6:1–5என் மகனே, நீ உன் சினேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால், நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்றுசெய். உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள். வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
- Proverbs 27:13 நீதிமொழிகள் 27:13அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.