Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 22:8 in Tamil

அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.

Aniyaayaththai vithaikkiravan varuththaththai aruppaan; avan ukkiraththin milaaru ozhiyum.

Proverbs 22:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும்.
Open Tamil Contemporary Version
அநீதியை விதைக்கிறவர்கள் தொல்லையை அறுவடை செய்வார்கள், அவர்களுடைய கடுங்கோபமே அவர்களை அழிக்கும்.
Tamil Easy Reading Version
துன்பத்தை விதைக்கிறவன் துன்பத்தையே அறுக்கிறான். முடிவில் அடுத்தவர்களுக்கு கொடுத்த துன்பத்தாலேயே அவன் அழிந்துபோகிறான்.

Proverbs 22:8 in English

King James Version (KJV)
He that soweth iniquity shall reap vanity: and the rod of his anger shall fail.
World English Bible (WEB)
He who sows wickedness reaps trouble, and the rod of his fury will be destroyed.
American Standard Version (ASV)
He that soweth iniquity shall reap calamity; And the rod of his wrath shall fail.
Bible in Basic English (BBE)
By planting the seed of evil a man will get in the grain of sorrow, and the rod of his wrath will be broken.
Darby Translation (DBY)
He that soweth unrighteousness shall reap iniquity, and the rod of his wrath shall have an end.
Webster's Bible (WBS)
He that soweth iniquity shall reap vanity: and the rod of his anger shall fail.
Young's Literal Translation (YLT)
Whoso is sowing perverseness reapeth sorrow, And the rod of his anger weareth out.

Read in context

  1. 6பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
  2. 7ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன்வாங்கினவன் கடன்கொடுத்தவனுக்கு அடிமை.
  3. 8அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.
  4. 9கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.
  5. 10பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.
Read all of Proverbs 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.