Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 23:11 in Tamil

அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.

Avarkaludaiya meedpar vallavar; avar unnudanae avarkalukkaaga vazhakkaaduvaar.

Proverbs 23:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் அவர்களை பாதுகாக்கிறவர் வல்லவர்; அவர் உனக்கெதிராக அவர்கள் சார்பாக வழக்காடுவார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் உனக்கு எதிராக இருப்பார். கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர். அந்த அநாதைகளை அவரே பாதுகாக்கிறார்.

Proverbs 23:11 in English

King James Version (KJV)
For their redeemer [is] mighty; he shall plead their cause with thee.
World English Bible (WEB)
for their Defender is strong. He will plead their case against you.
American Standard Version (ASV)
For their Redeemer is strong; He will plead their cause against thee.
Bible in Basic English (BBE)
For their saviour is strong, and he will take up their cause against you.
Darby Translation (DBY)
for their redeemer is mighty; he will plead their cause against thee.
Webster's Bible (WBS)
For their redeemer [is] mighty; he will plead their cause with thee.
Young's Literal Translation (YLT)
For their Redeemer [is] strong, He doth plead their cause with thee.

Read in context

  1. 9மூடனுடைய செவிகள் கேட்கப் பேசாதே; அவன் உன் வார்த்தைகளின்ஞானத்தை அசட்டைபண்ணுவான்.
  2. 10பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
  3. 11அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
  4. 12உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
  5. 13பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
Read all of Proverbs 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.