Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:22 in Tamil

கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.

Kolkaaranudaiya vaarththaigal vilaiyaattuppolikkum; aanaalum avaigal ullaththirkul thaikkum.

Download verse image

Proverbs 26:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும்.
Open Tamil Contemporary Version
புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் வம்புப்பேச்சை விரும்புவார்கள். அது அவர்களுக்கு நல்ல உணவு உண்பதைப்போல் இருக்கும்.

Proverbs 26:22 in English

King James Version (KJV)
The words of a talebearer [are] as wounds, and they go down into the innermost parts of the belly.
World English Bible (WEB)
The words of a whisperer are as dainty morsels, they go down into the innermost parts.
American Standard Version (ASV)
The words of a whisperer are as dainty morsels, And they go down into the innermost parts.
Bible in Basic English (BBE)
The words of one who says evil of his neighbour secretly are like sweet food, they go down into the inner parts of the stomach.
Darby Translation (DBY)
The words of a talebearer are as dainty morsels, and they go down into the innermost parts of the belly.
Webster's Bible (WBS)
The words of a tale-bearer [are] as wounds, and they go down into the innermost parts of the belly.
Young's Literal Translation (YLT)
The words of a tale-bearer [are] as self-inflicted wounds, And they have gone down [to] the inner parts of the heart.

Read in context

  1. 20விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
  2. 21கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
  3. 22கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
  4. 23நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப் பூசுசு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.
  5. 24பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.