Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:28 in Tamil

கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்ளைப் பகைக்கும்; இச்சகம்பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.

Kallanaavu thannaal kilaesappattavarlaip pagaikkum; ichagambaesum vaay azhivai undubannum.

Proverbs 26:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்; முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.
Open Tamil Contemporary Version
பொய்பேசும் நாவு தான் புண்படுத்தியவர்களையே வெறுக்கிறது; முகஸ்துதி பேசும் வாய் அழிவைக் கொண்டுவரும்.
Tamil Easy Reading Version
பொய் சொல்லும் மனிதன் யாரைக் காயப்படுத்துகிறானோ அவரை வெறுக்கிறான். ஒருவன் அர்த்தமற்றவற்றைப் பேசினால் அவன் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறான்.

Proverbs 26:28 in English

King James Version (KJV)
A lying tongue hateth [those that are] afflicted by it; and a flattering mouth worketh ruin.
World English Bible (WEB)
A lying tongue hates those it hurts; and a flattering mouth works ruin.
American Standard Version (ASV)
A lying tongue hateth those whom it hath wounded; And a flattering mouth worketh ruin.
Bible in Basic English (BBE)
A false tongue has hate for those who have clean hearts, and a smooth mouth is a cause of falling.
Darby Translation (DBY)
A lying tongue hateth those that are injured by it, and a flattering mouth worketh ruin.
Webster's Bible (WBS)
A lying tongue hateth [those that are] afflicted by it; and a flattering mouth worketh ruin.
Young's Literal Translation (YLT)
A lying tongue hateth its bruised ones, And a flattering mouth worketh an overthrow!

Read in context

  1. 26பகையை வஞ்சகமாய் மறைத்துவைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
  2. 27படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.
  3. 28கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்ளைப் பகைக்கும்; இச்சகம்பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.