Proverbs 7:5 in Tamil
ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.
Njaanaththai nokki, nee en sagothari endrum, puththiyaippaarththu, nee en inaththaal endrum solvaayaaga.
Proverbs 7:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு.
- Open Tamil Contemporary Version
- அவை உன்னை விபசாரியிடமிருந்தும், மயக்கும் வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் உன்னைக் காத்துக்கொள்ளும்.
- Tamil Easy Reading Version
- அப்போது அவை உன்னை அந்நிய பெண்களிடமிருந்து காப்பாற்றும். பாவத்துக்கு வழிநடத்திச் செல்லும் பிறபெண்களின் மென்மையான வார்த்தைகளிலிருந்து உன்னைக் காக்கும்.
Proverbs 7:5 in English
- King James Version (KJV)
- That they may keep thee from the strange woman, from the stranger [which] flattereth with her words.
- World English Bible (WEB)
- that they may keep you from the strange woman, from the foreigner who flatters with her words.
- American Standard Version (ASV)
- That they may keep thee from the strange woman, From the foreigner that flattereth with her words.
- Bible in Basic English (BBE)
- So that they may keep you from the strange woman, even from her whose words are smooth.
- Darby Translation (DBY)
- that they may keep thee from the strange woman, from the stranger who flattereth with her words.
- Webster's Bible (WBS)
- That they may keep thee from the strange woman, from the stranger [which] flattereth with her words.
- Young's Literal Translation (YLT)
- To preserve thee from a strange woman, From a stranger who hath made smooth her sayings.
Read in context
- 3அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதய பலகையில் எழுதிக்கொள்.
- 4இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திர்⟨P⟩க்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
- 5ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.
- 6நான் என் வீட்டின் ஜன்னலருகேநின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது,
- 7பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக்கண்டு அவனைக் கவனித்தேன்.
Cross references
- Proverbs 2:16 நீதிமொழிகள் 2:16தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
- Proverbs 6:24 நீதிமொழிகள் 6:24அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திர்⟨P⟩க்கும் விலக்கிக் காக்கும்.
- Proverbs 5:3 நீதிமொழிகள் 5:3பரஸ்திர்⟨P⟩யின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.