Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 7:21 in Tamil

தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.

Than miguthiyaana iniya sorkalaal avanai vasappaduththi, than uthadugalin mathuravaakkinaal avanai inangappanninaal.

Download verse image

Proverbs 7:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள்.
Open Tamil Contemporary Version
இவ்வாறு அவள் தனது வசப்படுத்தும் வார்த்தையினால் அவனை மயக்கி, அவள் தன் மிருதுவான பேச்சினால் அவனை தவறிழைக்கத் தூண்டினாள்.
Tamil Easy Reading Version
அவள் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லி அந்த இளைஞனுக்கு ஆசைகாட்டினாள். அவளது மென்மையான வார்த்தைகள் அவனைத் தூண்டின.

Proverbs 7:21 in English

King James Version (KJV)
With her much fair speech she caused him to yield, with the flattering of her lips she forced him.
World English Bible (WEB)
With persuasive words, she led him astray. With the flattering of her lips, she seduced him.
American Standard Version (ASV)
With her much fair speech she causeth him to yield; With the flattering of her lips she forceth him along.
Bible in Basic English (BBE)
With her fair words she overcame him, forcing him with her smooth lips.
Darby Translation (DBY)
With her much enticement she beguiled him; with the smoothness of her lips she constrained him.
Webster's Bible (WBS)
With her much fair speech she caused him to yield, with the flattering of her lips she impelled him.
Young's Literal Translation (YLT)
She turneth him aside with the abundance of her speech, With the flattery of her lips she forceth him.

Read in context

  1. 19புருஷன் வீட்டிலே இல்லை, தூரப்பிரயாணம் போனான்.
  2. 20பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
  3. 21தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.
  4. 22உடனே அவன் அவள் பின்னேசென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படிசெல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்,
  5. 23ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப்பிளந்தது.
Read all of Proverbs 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.