Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 27:13 in Tamil

அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்.

Anniyanukkaagap pinaippadugiravanudaiya vasthiraththai eduththukkol, anniya sthireekkaaga eeduvaangikkol.

Proverbs 27:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள், அந்நிய பெண்ணுக்காக ஈடுவாங்கிக்கொள்.
Open Tamil Contemporary Version
அறியாதவனுடைய கடனுக்காகப் பாதுகாப்புக் கொடுப்பவனுடைய உடைகளை எடுத்துக்கொள், வேறுநாட்டுப் பெண்ணுக்காக அதைச் செய்தால் அடைமானமாகவே அதை வைத்துக்கொள்.
Tamil Easy Reading Version
அடுத்தவன் பட்ட கடனுக்கு நீ பொறுப்பேற்றால் உனது சட்டையையும் நீ இழந்துவிடுவாய்.

Proverbs 27:13 in English

King James Version (KJV)
Take his garment that is surety for a stranger, and take a pledge of him for a strange woman.
World English Bible (WEB)
Take his garment when he puts up collateral for a stranger. Hold it for a wayward woman!
American Standard Version (ASV)
Take his garment that is surety for a stranger; And hold him in pledge [that is surety] for a foreign woman.
Bible in Basic English (BBE)
Take a man's clothing if he makes himself responsible for a strange man, and get an undertaking from him who gives his word for strange men.
Darby Translation (DBY)
Take his garment that is become surety [for] another, and hold him in pledge for a strange woman.
Webster's Bible (WBS)
Take his garment that is surety for a stranger, and take a pledge of him for a strange woman.
Young's Literal Translation (YLT)
Take his garment, when a stranger hath been surety, And for a strange woman pledge it.

Read in context

  1. 11என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.
  2. 12விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.
  3. 13அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்.
  4. 14ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.
  5. 15அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.
Read all of Proverbs 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.