Proverbs 27:15 in Tamil
அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.
Adaimazhainaalil oyaatha ozhukkum sandaikkaariyaana sthireeyum sari.
Proverbs 27:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான பெண்ணும் சரி.
- Open Tamil Contemporary Version
- சண்டைக்கார மனைவி, மழைக்காலத்தில் தொடர்ச்சியான ஒழுக்கைப்போல் இருக்கிறாள்;
- Tamil Easy Reading Version
- எப்போதும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருப்பதை விரும்பும் மனைவி அடைமழை நாளில் ஓயாமல் ஒழுகுவதைப் போன்றவள்.
Proverbs 27:15 in English
- King James Version (KJV)
- A continual dropping in a very rainy day and a contentious woman are alike.
- World English Bible (WEB)
- A continual dropping on a rainy day and a contentious wife are alike:
- American Standard Version (ASV)
- A continual dropping in a very rainy day And a contentious woman are alike:
- Bible in Basic English (BBE)
- Like an unending dropping on a day of rain is a bitter-tongued woman.
- Darby Translation (DBY)
- A continual dropping on a very rainy day and a contentious woman are alike:
- Webster's Bible (WBS)
- A continual dropping in a very rainy day and a contentious woman are alike.
- Young's Literal Translation (YLT)
- A continual dropping in a day of rain, And a woman of contentions are alike,
Read in context
- 13அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்.
- 14ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.
- 15அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.
- 16அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
- 17இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடையமுகத்தைக் கருக்கிடுகிறான்.
Cross references
- Proverbs 21:9 நீதிமொழிகள் 21:9சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
- Proverbs 19:13 நீதிமொழிகள் 19:13மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
- Proverbs 21:19 நீதிமொழிகள் 21:19சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்திரத்தில் குடியிருப்பது நலம்.
- Proverbs 25:24 நீதிமொழிகள் 25:24சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
- Job 14:19 யோபு 14:19தண்ணீர் கற்களைக் குடையும்; ஜலப்பிரவாகம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; அப்படியே மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.