Proverbs 27:16 in Tamil
அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
Avalai adakkappaarkkiravan kaatrai adakkith than valathugaiyinaal enneyaip pidikkappaarkkiraan.
Proverbs 27:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன்னுடைய வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
- Open Tamil Contemporary Version
- அவளை அடக்க முயல்வது காற்றை அடக்க முயல்வதுபோலவும், கையினால் எண்ணெயைப் பிடிக்க முயல்வதுபோலவும் இருக்கும்.
- Tamil Easy Reading Version
- அவனைத் தடுத்துநிறுத்த முயல்வது காற்றைத் தடுப்பது போன்றதாகும். அது கையில் எண்ணெயைப் பிடிக்க முயற்சி செய்வது போன்றதாகும்.
Proverbs 27:16 in English
- King James Version (KJV)
- Whosoever hideth her hideth the wind, and the ointment of his right hand, [which] bewrayeth [itself].
- World English Bible (WEB)
- restraining her is like restraining the wind, or like grasping oil in his right hand.
- American Standard Version (ASV)
- He that would restrain her restraineth the wind; And his right hand encountereth oil.
- Bible in Basic English (BBE)
- He who keeps secret the secret of his friend, will get himself a name for good faith.
- Darby Translation (DBY)
- whosoever will restrain her restraineth the wind, and his right hand encountereth oil.
- Webster's Bible (WBS)
- Whoever hideth her hideth the wind, and the ointment of his right hand [which] bewrayeth [itself] .
- Young's Literal Translation (YLT)
- Whoso is hiding her hath hidden the wind, And the ointment of his right hand calleth out.
Read in context
- 14ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.
- 15அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.
- 16அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
- 17இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடையமுகத்தைக் கருக்கிடுகிறான்.
- 18அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.