Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 27:17 in Tamil

இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடையமுகத்தைக் கருக்கிடுகிறான்.

Irumbai irumbu karukkidum; appadiyae manushanum than sinaegithanudaiyamugaththaik karukkidugiraan.

Proverbs 27:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
இரும்பை இரும்பு கூர்மையாக்கிடும்; அப்படியே மனிதனும் தன்னுடைய நண்பனைக் கூர்மையாக்குகிறான்.
Open Tamil Contemporary Version
இரும்பு இரும்பைக் கூர்மையாக்குவது போல, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கூர்மையாக்குகிறான்.
Tamil Easy Reading Version
இரும்புக் கத்தியைக் கூராக்க ஜனங்கள் இரும்பையே பயன்படுத்துவார்கள். இதே விதத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் அறிந்துகொள்வதன் மூலம், இருவருமே கூர்மை அடையமுடியும்.

Proverbs 27:17 in English

King James Version (KJV)
Iron sharpeneth iron; so a man sharpeneth the countenance of his friend.
World English Bible (WEB)
Iron sharpens iron; so a man sharpens his friend’s countenance.
American Standard Version (ASV)
Iron sharpeneth iron; So a man sharpeneth the countenance of his friend.
Bible in Basic English (BBE)
Iron makes iron sharp; so a man makes sharp his friend.
Darby Translation (DBY)
Iron is sharpened by iron; so a man sharpeneth the countenance of his friend.
Webster's Bible (WBS)
Iron sharpeneth iron; so a man sharpeneth the countenance of his friend.
Young's Literal Translation (YLT)
Iron by iron is sharpened, And a man sharpens the face of his friend.

Read in context

  1. 15அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.
  2. 16அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
  3. 17இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடையமுகத்தைக் கருக்கிடுகிறான்.
  4. 18அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.
  5. 19தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
Read all of Proverbs 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.