Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 27:18 in Tamil

அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.

Aththimaraththaik kaakkiravan athin kaniyaip pusippaan; than ejamaanaik kaakkiravan kanamadaivaan.

Proverbs 27:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியை சாப்பிடுவான்; தன்னுடைய எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.
Open Tamil Contemporary Version
அத்திமரத்தைப் காத்து வளர்ப்பவன் அதின் பழத்தைச் சாப்பிடுவான்; தன் எஜமானின் நலன்களைப் பாதுகாப்பவன் மேன்மை பெறுவான்.
Tamil Easy Reading Version
அத்திமரத்தை வளர்ப்பவன் அதன் பழத்தை உண்பான். இதுபோலவே, தன் எஜமானனைக் கவனிக்கிறவனும் அதனால் பல்வேறு பயன்களைப் பெறுவான். எஜமானனும் அவனைக் கவனித்துக் கொள்வான்.

Proverbs 27:18 in English

King James Version (KJV)
Whoso keepeth the fig tree shall eat the fruit thereof: so he that waiteth on his master shall be honoured.
World English Bible (WEB)
Whoever tends the fig tree shall eat its fruit. He who looks after his master shall be honored.
American Standard Version (ASV)
Whoso keepeth the fig-tree shall eat the fruit thereof; And he that regardeth his master shall be honored.
Bible in Basic English (BBE)
Whoever keeps a fig-tree will have its fruit; and the servant waiting on his master will be honoured.
Darby Translation (DBY)
Whoso keepeth the fig-tree shall eat the fruit thereof; and he that guardeth his master shall be honoured.
Webster's Bible (WBS)
He that keepeth the fig-tree shall eat the fruit of it: so he that waiteth on his master shall be honored.
Young's Literal Translation (YLT)
The keeper of a fig-tree eateth its fruit, And the preserver of his master is honoured.

Read in context

  1. 16அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
  2. 17இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடையமுகத்தைக் கருக்கிடுகிறான்.
  3. 18அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.
  4. 19தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
  5. 20பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.
Read all of Proverbs 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.