Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 27:24 in Tamil

செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?

Selvam endraikkum nilaiyaathu; kireedam thalaimurai thalaimuraithorum nilainirkumo?

Download verse image

Proverbs 27:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
செல்வம் என்றைக்கும் நிலைக்காது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?
Open Tamil Contemporary Version
ஏனெனில் செல்வம் என்றென்றும் நிலைப்பதில்லை, கிரீடமும் எல்லாத் தலைமுறைகளுக்கும் நிலைப்பதில்லை.
Tamil Easy Reading Version
செல்வம் எப்பொழுதும் நிலைப்பதில்லை. தேசங்களும் எப்பொழுதும் நிலைக்காது.

Proverbs 27:24 in English

King James Version (KJV)
For riches [are] not for ever: and doth the crown [endure] to every generation?
World English Bible (WEB)
for riches are not forever, nor does the crown endure to all generations.
American Standard Version (ASV)
For riches are not for ever; And doth the crown endure unto all generations?
Bible in Basic English (BBE)
For wealth is not for ever, and money does not go on for all generations.
Darby Translation (DBY)
for wealth is not for ever; and doth the crown [endure] from generation to generation?
Webster's Bible (WBS)
For riches [are] not for ever: and doth the crown [endure] to every generation?
Young's Literal Translation (YLT)
For riches [are] not to the age, Nor a crown to generation and generation.

Read in context

  1. 22மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.
  2. 23உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின் மேல் கவனமாயிரு.
  3. 24செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?
  4. 25புல்முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.
  5. 26ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.
Read all of Proverbs 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.