Proverbs 27:25 in Tamil
புல்முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.
Pulmulaikkum, pachilaigal thondrum, malaippoondugal saerkkappadum.
Proverbs 27:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.
- Open Tamil Contemporary Version
- காய்ந்த புல் அகற்றப்படும்போது புதிதாக புல் முளைக்கிறது, குன்றுகளிலிருந்து புல் சேகரிக்கப்படுகின்றது;
- Tamil Easy Reading Version
- புல்லை வெட்டினால் புதிய புற்கள் முளைக்கும். எனவே மலை மீது வளரும் புல்லை வெட்டு.
Proverbs 27:25 in English
- King James Version (KJV)
- The hay appeareth, and the tender grass sheweth itself, and herbs of the mountains are gathered.
- World English Bible (WEB)
- The hay is removed, and the new growth appears, the grasses of the hills are gathered in.
- American Standard Version (ASV)
- The hay is carried, and the tender grass showeth itself, And the herbs of the mountains are gathered in.
- Bible in Basic English (BBE)
- The grass comes up and the young grass is seen, and the mountain plants are got in.
- Darby Translation (DBY)
- The hay is removed, and the tender grass sheweth itself, and herbs of the mountains are gathered in.
- Webster's Bible (WBS)
- The plant appeareth, and the tender grass showeth itself, and herbs of the mountains are gathered.
- Young's Literal Translation (YLT)
- Revealed was the hay, and seen the tender grass, And gathered the herbs of mountains.
Read in context
- 23உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின் மேல் கவனமாயிரு.
- 24செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?
- 25புல்முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.
- 26ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.
- 27வெள்ளாட்டுப்பால் உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும், உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.