Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 27:26 in Tamil

ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.

Aattukkuttigal unakku vasthiraththaiyum, kadaakkal vayal vaangaththakka kirayaththaiyum kodukkum.

Download verse image

Proverbs 27:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆட்டுக்குட்டிகள் உனக்கு ஆடையையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.
Open Tamil Contemporary Version
ஆட்டுக்குட்டிகள் உனக்கு உடைகளைக் கொடுக்கும், வெள்ளாடுகள் ஒரு வயல் வாங்கப் பணத்தைக் கொடுக்கும்.
Tamil Easy Reading Version
உனது ஆட்டுக்குட்டி மீதுள்ள மயிரை வெட்டி கம்பளிச் செய். உனது ஆடுகளை விற்று நிலத்தை வாங்கு.

Proverbs 27:26 in English

King James Version (KJV)
The lambs [are] for thy clothing, and the goats [are] the price of the field.
World English Bible (WEB)
The lambs are for your clothing, and the goats are the price of a field.
American Standard Version (ASV)
The lambs are for thy clothing, And the goats are the price of the field;
Bible in Basic English (BBE)
The lambs are for your clothing, and the he-goats make the value of a field:
Darby Translation (DBY)
The lambs are for thy clothing, and the goats are the price of a field;
Webster's Bible (WBS)
The lambs [are] for thy clothing, and the goats [are] the price of the field.
Young's Literal Translation (YLT)
Lambs [are] for thy clothing, And the price of the field [are] he-goats,

Read in context

  1. 24செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?
  2. 25புல்முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.
  3. 26ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.
  4. 27வெள்ளாட்டுப்பால் உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும், உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும்.
Read all of Proverbs 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.