Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 112:7 in Tamil

துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.

Thurcheythiyaik kaedkirathinaal payappadaan; avan iruthayam karththarai nambith thidanaayirukkum.

Download verse image

Psalm 112:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும்.
Open Tamil Contemporary Version
துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது.
Tamil Easy Reading Version
அவன் தீய செய்திக்குப் பயப்படமாட்டான். அவன் கர்த்தரை நம்புகிறதால் தன்னம்பிக்கையோடிருப்பான்.

Psalm 112:7 in English

King James Version (KJV)
He shall not be afraid of evil tidings: his heart is fixed, trusting in the LORD.
World English Bible (WEB)
He will not be afraid of evil news. His heart is steadfast, trusting in the LORD.
American Standard Version (ASV)
He shall not be afraid of evil tidings: His heart is fixed, trusting in Jehovah.
Bible in Basic English (BBE)
He will have no fear of evil news; his heart is fixed, for his hope is in the Lord.
Darby Translation (DBY)
He shall not be afraid of evil tidings; his heart is fixed confiding in Jehovah;
Webster's Bible (WBS)
He shall not be afraid of evil tidings: his heart is fixed, trusting in the LORD.
Young's Literal Translation (YLT)
Of an evil report he is not afraid, Prepared is His heart, confident in Jehovah.

Read in context

  1. 5இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.
  2. 6அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.
  3. 7துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.
  4. 8அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.
  5. 9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
Read all of Psalm 112

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.