Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 28:11 in Tamil

ஐசுவரியவான் தன் பார்வைக்குஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.

Aisuvariyavaan than paarvaikkunjaanavaan; puththiyulla thariththirano avanaip parisothikkiraan.

Proverbs 28:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.
Open Tamil Contemporary Version
பணக்காரர்கள் தங்கள் பார்வைக்கு தாங்களே ஞானமுள்ளவர்களாய் காணப்படலாம்; ஆனால் மெய்யறிவுள்ள ஏழைகளோ, அவர்கள் யார் என்பதை சரியாக அறிந்துகொள்கிறார்கள்.
Tamil Easy Reading Version
செல்வந்தர்கள் எப்பொழுதும் தம்மைப் பெரிய ஞானிகளாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஏழையும் பெரிய ஞானியுமானவன், உண்மையைக் கண்டுகொள்கிறான்.

Proverbs 28:11 in English

King James Version (KJV)
The rich man [is] wise in his own conceit; but the poor that hath understanding searcheth him out.
World English Bible (WEB)
The rich man is wise in his own eyes; but the poor who has understanding sees through him.
American Standard Version (ASV)
The rich man is wise in his own conceit; But the poor that hath understanding searcheth him out.
Bible in Basic English (BBE)
The man of wealth seems to himself to be wise, but the poor man who has sense has a low opinion of him.
Darby Translation (DBY)
A rich man is wise in his own eyes; but the poor that hath understanding searcheth him out.
Webster's Bible (WBS)
The rich man [is] wise in his own conceit; but the poor man that hath understanding searcheth him out.
Young's Literal Translation (YLT)
A rich man is wise in his own eyes, And the intelligent poor searcheth him.

Read in context

  1. 9வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
  2. 10உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.
  3. 11ஐசுவரியவான் தன் பார்வைக்குஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.
  4. 12நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.
  5. 13தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
Read all of Proverbs 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.