Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 28:18 in Tamil

உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.

Uththamanaay nadakkiravan ratchikkappaduvaan; maarubaadaana iruvazhiyil nadakkiravano avatril ondrilae vizhuvaan.

Proverbs 28:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
உத்தமனாக நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
Open Tamil Contemporary Version
குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள் பாதுகாக்கப்படுவார்கள், ஆனால் தவறான வழியில் நடப்பவர்கள் திடீரென விழுந்துபோவார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவன் சரியான வழியில் வாழ்ந்தால் அவன் பாதுகாப்பாக இருப்பான். ஆனால் தீயவனாக இருப்பவன் இருந்தால் தன் வல்லமையை இழந்துவிடுவான்.

Proverbs 28:18 in English

King James Version (KJV)
Whoso walketh uprightly shall be saved: but [he that is] perverse [in his] ways shall fall at once.
World English Bible (WEB)
Whoever walks blamelessly is kept safe; but one with perverse ways will fall suddenly.
American Standard Version (ASV)
Whoso walketh uprightly shall be delivered; But he that is perverse in [his] ways shall fall at once.
Bible in Basic English (BBE)
He whose ways are upright will be safe, but sudden will be the fall of him whose ways are twisted.
Darby Translation (DBY)
Whoso walketh in integrity shall be saved; but he that is perverted in [his] double ways, shall fall in one [of them].
Webster's Bible (WBS)
He who walketh uprightly shall be saved: but [he that is] perverse [in his] ways shall fall at once.
Young's Literal Translation (YLT)
Whoso is walking uprightly is saved, And the perverted of ways falleth at once.

Read in context

  1. 16பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.
  2. 17இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.
  3. 18உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
  4. 19தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப்பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.
  5. 20உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
Read all of Proverbs 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.