Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 28:20 in Tamil

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.

Unmaiyulla manushan pariboorana aaseervaathangalaip peruvaan; aisuvariyavanaagiratharkuth theevirikkiravano aakkinaikkuth thappaan.

Proverbs 28:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; செல்வந்தனாகிறதற்கு அவசரப்படுகிறவனோ ஆக்கினைக்குத் தப்பமாட்டான்.
Open Tamil Contemporary Version
உண்மையுள்ள மனிதர் நிறைவாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்; ஆனால் விரைவாகப் பணக்காரனாக வேண்டுமென்பவர்கள், தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்.
Tamil Easy Reading Version
தேவன் தன்னைப் பின்பற்றுபவனை ஆசீர்வதிக்கிறார். ஆனால் செல்வந்தனாக மாறுவதற்கு மட்டும் முயற்சிப்பவன் தண்டிக்கப்படுவான்.

Proverbs 28:20 in English

King James Version (KJV)
A faithful man shall abound with blessings: but he that maketh haste to be rich shall not be innocent.
World English Bible (WEB)
A faithful man is rich with blessings; but one who is eager to be rich will not go unpunished.
American Standard Version (ASV)
A faithful man shall abound with blessings; But he that maketh haste to be rich shall not be unpunished.
Bible in Basic English (BBE)
A man of good faith will have great blessing, but one attempting to get wealth quickly will not go free from punishment.
Darby Translation (DBY)
A faithful man aboundeth with blessings; but he that maketh haste to be rich shall not be innocent.
Webster's Bible (WBS)
A faithful man shall abound with blessings: but he that maketh haste to be rich shall not be innocent.
Young's Literal Translation (YLT)
A stedfast man hath multiplied blessings, And whoso is hasting to be rich is not acquitted.

Read in context

  1. 18உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
  2. 19தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப்பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.
  3. 20உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
  4. 21முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப் பத்துக்காக அநியாயஞ்செய்வான்.
  5. 22வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான்; வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.
Read all of Proverbs 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.