Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 29:21 in Tamil

ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப்பாராட்டுவான்.

Oruvan than adimaiyais sirubiraayamuthal ilakkaaramaaga valarththaal, mudivilae avan thannaip puththiranaagappaaraattuvaan.

Proverbs 29:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால், முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான்.
Open Tamil Contemporary Version
ஒருவர் தன் வேலைக்காரர்களை இளமையில் கட்டுப்பாடில்லாமல் விட்டால், இறுதியில் அவர்கள் ஆணவம் பிடித்தவர்களாவார்கள்.
Tamil Easy Reading Version
நீ உனது வேலைக்காரனின் விருப்பப்படி எல்லாவற்றையும் கொடுப்பாயானால், இறுதியில் அவன் நல்ல வேலைக்காரனாக இருக்கமாட்டான்.

Proverbs 29:21 in English

King James Version (KJV)
He that delicately bringeth up his servant from a child shall have him become [his] son at the length.
World English Bible (WEB)
He who pampers his servant from youth will have him become a son in the end.
American Standard Version (ASV)
He that delicately bringeth up his servant from a child Shall have him become a son at the last.
Bible in Basic English (BBE)
If a servant is gently cared for from his early years, he will become a cause of sorrow in the end.
Darby Translation (DBY)
He that delicately bringeth up his servant from a child, shall in the end have him as a son.
Webster's Bible (WBS)
He that delicately bringeth up his servant from a child shall have him at length become [his] son.
Young's Literal Translation (YLT)
Whoso is bringing up his servant delicately, from youth, [At] his latter end also he is continuator.

Read in context

  1. 19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவுகொடான்.
  2. 20தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
  3. 21ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப்பாராட்டுவான்.
  4. 22கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
  5. 23மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
Read all of Proverbs 29

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.