Proverbs 29:20 in Tamil
தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
Than vaarththaigalil patharugira manushanaik kandaayaanaal, avanai nambuvathaippaarkkilum moodanai nambalaam.
Proverbs 29:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம்.
- Open Tamil Contemporary Version
- பதற்றப்பட்டுப் பேசுபவனை நீ பார்த்திருக்கிறாயா? அவரைவிட மூடராவது திருந்துவாரென்று நம்பலாம்.
- Tamil Easy Reading Version
- சிந்தனை செய்யாமல் பேசுபவனுக்கு நம்பிக்கையில்லை. இதைவிட முட்டாளுக்கு நம்பிக்கையுண்டு.
Proverbs 29:20 in English
- King James Version (KJV)
- Seest thou a man [that is] hasty in his words? [there is] more hope of a fool than of him.
- World English Bible (WEB)
- Do you see a man who is hasty in his words? There is more hope for a fool than for him.
- American Standard Version (ASV)
- Seest thou a man that is hasty in his words? There is more hope of a fool than of him.
- Bible in Basic English (BBE)
- Have you seen a man who is quick with his tongue? There is more hope for a foolish man than for him.
- Darby Translation (DBY)
- Hast thou seen a man hasty in his words? there is more hope of a fool than of him.
- Webster's Bible (WBS)
- Seest thou a man [that is] hasty in his words? [there is] more hope of a fool than of him.
- Young's Literal Translation (YLT)
- Thou hast seen a man hasty in his words! More hope of a fool than of him.
Read in context
- 18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
- 19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவுகொடான்.
- 20தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
- 21ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப்பாராட்டுவான்.
- 22கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
Cross references
- James 1:19 யாக்கோபு 1:19ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;
- Proverbs 26:12 நீதிமொழிகள் 26:12தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.
- Proverbs 14:29 நீதிமொழிகள் 14:29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தைவிளங்கப்பண்ணுகிறான்.
- Ecclesiastes 5:2 பிரசங்கி 5:2தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.
- Proverbs 29:11 நீதிமொழிகள் 29:11மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
- Proverbs 21:5 நீதிமொழிகள் 21:5ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.