Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 29:22 in Tamil

கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.

Kobakkaaran vazhakkaik koluvugiraan; moorkkan perumbaathagan.

Download verse image

Proverbs 29:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்; கடுங்கோபி பெரும்பாதகன்.
Open Tamil Contemporary Version
கோபக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்; முற்கோபிகள் அநேக பாவங்களைச் செய்கிறார்கள்.
Tamil Easy Reading Version
கோபமுள்ளவன் துன்பத்திற்குக் காரணமாகிறான். விரைவில் கோபம்கொள்கிறவன் பல பாவங்களுக்குப் பொறுப்பாகிறான்.

Proverbs 29:22 in English

King James Version (KJV)
An angry man stirreth up strife, and a furious man aboundeth in transgression.
World English Bible (WEB)
An angry man stirs up strife, and a wrathful man abounds in sin.
American Standard Version (ASV)
An angry man stirreth up strife, And a wrathful man aboundeth in transgression.
Bible in Basic English (BBE)
An angry man is the cause of fighting, and a man given to wrath does much wrong.
Darby Translation (DBY)
An angry man exciteth contention; and a furious man aboundeth in transgression.
Webster's Bible (WBS)
An angry man stirreth up strife, and a furious man aboundeth in transgression.
Young's Literal Translation (YLT)
An angry man stirreth up contention, And a furious man is multiplying transgression.

Read in context

  1. 20தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
  2. 21ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப்பாராட்டுவான்.
  3. 22கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
  4. 23மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
  5. 24திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.
Read all of Proverbs 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.