Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 29:19 in Tamil

அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவுகொடான்.

Adimaiyaanavan vaarththaigalinaalae adangaan; avaigalai avan arinthaalum uththaravugodaan.

Download verse image

Proverbs 29:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான்.
Open Tamil Contemporary Version
வேலைக்காரர்களை வெறும் வார்த்தையினால் திருத்தமுடியாது; அவர்கள் அதை விளங்கிக்கொண்டாலும் அதை கவனத்தில் கொள்ளமாட்டார்கள்.
Tamil Easy Reading Version
நீ வெறுமனே பேசிக்கொண்டு மட்டும் இருந்தால் வேலைக்காரன் பாடம் கற்றுக்கொள்ளமாட்டான். அவன் உன் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளலாம், ஆனால் கீழ்ப்படியமாட்டான்.

Proverbs 29:19 in English

King James Version (KJV)
A servant will not be corrected by words: for though he understand he will not answer.
World English Bible (WEB)
A servant can’t be corrected by words. Though he understands, yet he will not respond.
American Standard Version (ASV)
A servant will not be corrected by words; For though he understand, he will not give heed.
Bible in Basic English (BBE)
A servant will not be trained by words; for though the sense of the words is clear to him, he will not give attention.
Darby Translation (DBY)
A servant is not corrected by words: he understandeth indeed, but he will not answer.
Webster's Bible (WBS)
A servant will not be corrected by words: for though he understandeth, he will not answer.
Young's Literal Translation (YLT)
By words a servant is not instructed though he understand, And there is nothing answering.

Read in context

  1. 17உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
  2. 18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
  3. 19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவுகொடான்.
  4. 20தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
  5. 21ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப்பாராட்டுவான்.
Read all of Proverbs 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.