Proverbs 29:27 in Tamil
நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.
Neethimaanukku aniyaayakkaaran aruvaruppaanavan; sanmaarkkanum thunmaarkkanukku aruvaruppaanavan.
Proverbs 29:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.
- Open Tamil Contemporary Version
- நீதிமான்கள் நேர்மையற்றவர்களை வெறுக்கிறார்கள்; கொடியவர்கள் நீதிமான்களை வெறுக்கிறார்கள்.
- Tamil Easy Reading Version
- நேர்மையற்றவர்களை நல்லவர்கள் வெறுக்கின்றனர். தீயவர்களோ உண்மையுள்ளவர்களை வெறுக்கின்றனர்.
Proverbs 29:27 in English
- King James Version (KJV)
- An unjust man [is] an abomination to the just: and [he that is] upright in the way [is] abomination to the wicked.
- World English Bible (WEB)
- A dishonest man detests the righteous, and the upright in their ways detest the wicked.
- American Standard Version (ASV)
- An unjust man is an abomination to the righteous; And he that is upright in the way is an abomination to the wicked.
- Bible in Basic English (BBE)
- An evil man is disgusting to the upright, and he who is upright is disgusting to evil-doers.
- Darby Translation (DBY)
- An unjust man is an abomination to the righteous; and he that is of upright way is an abomination to the wicked [man].
- Webster's Bible (WBS)
- An unjust man [is] an abomination to the just: and [he that is] upright in the way [is] abomination to the wicked.
- Young's Literal Translation (YLT)
- An abomination to the righteous [is] the perverse man, And an abomination to the wicked [is] the upright in the way!
Read in context
- 25மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
- 26ஆளுகைசெய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.
- 27நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.
Cross references
- 1 John 3:13 1 யோவான் 3:13என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.
- John 15:17–19 யோவான் 15:17–19நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன். உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
- Psalm 139:21 சங்கீதம் 139:21கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?
- John 15:23 யோவான் 15:23என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
- John 7:7 யோவான் 7:7உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.
- Proverbs 29:10 நீதிமொழிகள் 29:10இரத்தப்பிரியர் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறார்கள்.
- Proverbs 24:9 நீதிமொழிகள் 24:9தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.
- Zechariah 11:8 சகரியா 11:8ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.
- Psalm 119:115 சங்கீதம் 119:115பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.