Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 29:6 in Tamil

துஷ்டனுடைய துரோகத்திலேகண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.

Thushdanudaiya thurogaththilaeganniyirukkirathu; neethimaano paadi magizhugiraan.

Proverbs 29:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.
Open Tamil Contemporary Version
தீயவர் தங்கள் பாவத்திலேயே சிக்கிக்கொள்கிறார்கள், ஆனால் நீதிமான்கள் ஆர்ப்பரித்து மகிழ்கிறார்கள்.
Tamil Easy Reading Version
தீயவர்கள் தம் சொந்தப் பாவங்களாலேயே தோற்கடிக்கப்படுகிறார்கள். ஆனால் நல்லவர்களோ பாடிக்கொண்டும், மகிழ்ச்சியோடும் இருக்கிறார்கள்.

Proverbs 29:6 in English

King James Version (KJV)
In the transgression of an evil man [there is] a snare: but the righteous doth sing and rejoice.
World English Bible (WEB)
An evil man is snared by his sin, but the righteous can sing and be glad.
American Standard Version (ASV)
In the transgression of an evil man there is a snare; But the righteous doth sing and rejoice.
Bible in Basic English (BBE)
In the steps of an evil man there is a net for him, but the upright man gets away quickly and is glad.
Darby Translation (DBY)
In the transgression of an evil man there is a snare; but the righteous shall sing and rejoice.
Webster's Bible (WBS)
In the transgression of an evil man [there is] a snare: but the righteous doth sing and rejoice.
Young's Literal Translation (YLT)
In the transgression of the evil [is] a snare, And the righteous doth sing and rejoice.

Read in context

  1. 4நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.
  2. 5பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
  3. 6துஷ்டனுடைய துரோகத்திலேகண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.
  4. 7நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.
  5. 8பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்.
Read all of Proverbs 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.