Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 29:7 in Tamil

நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.

Neethimaan aezhaigalin niyaayaththaik kavaniththarigiraan; thunmaarkkano athai ariya virumbaan.

Proverbs 29:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான்.
Open Tamil Contemporary Version
நீதிமான்கள் ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதில் கவனமாயிருக்கிறார்கள்; ஆனால் கொடியவர்களுக்கு அந்த அக்கறையில்லை.
Tamil Easy Reading Version
நல்லவர்கள் ஏழை ஜனங்களுக்கு நேர்மையான காரியங்களைச் செய்யவே விரும்புகின்றனர். தீயவர்களோ இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.

Proverbs 29:7 in English

King James Version (KJV)
The righteous considereth the cause of the poor: [but] the wicked regardeth not to know [it].
World English Bible (WEB)
The righteous care about justice for the poor. The wicked aren’t concerned about knowledge.
American Standard Version (ASV)
The righteous taketh knowledge of the cause of the poor; The wicked hath not understanding to know [it].
Bible in Basic English (BBE)
The upright man gives attention to the cause of the poor: the evil-doer gives no thought to it.
Darby Translation (DBY)
The righteous taketh knowledge of the cause of the poor; the wicked understandeth not knowledge.
Webster's Bible (WBS)
The righteous considereth the cause of the poor: [but] the wicked regardeth not to know [it] .
Young's Literal Translation (YLT)
The righteous knoweth the plea of the poor, The wicked understandeth not knowledge.

Read in context

  1. 5பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
  2. 6துஷ்டனுடைய துரோகத்திலேகண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.
  3. 7நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.
  4. 8பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்.
  5. 9ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.
Read all of Proverbs 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.