Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:28 in Tamil

உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.

Unnidaththil porul irukkaiyil un ayalaanai nokki: nee poyth thirumbavaa, naalaikkuth tharuvaen endru sollaathae.

Proverbs 3:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
Open Tamil Contemporary Version
உன்னிடம் இருக்கும்போதே, உன் அயலவனிடம், “போய்வா; நாளைக்கு உனக்குத் தருவேன்” எனச் சொல்லாதே.
Tamil Easy Reading Version
உன் அயலான் உன்னிடம் இருப்பதில் ஏதாவது கேட்டால் அவனுக்கு அதனை உடனேயே கொடுத்துவிடு; “நாளை மீண்டும் வா” என்று சொல்லாதே.

Proverbs 3:28 in English

King James Version (KJV)
Say not unto thy neighbour, Go, and come again, and to morrow I will give; when thou hast it by thee.
World English Bible (WEB)
Don’t say to your neighbor, “Go, and come again; tomorrow I will give it to you,” when you have it by you.
American Standard Version (ASV)
Say not unto thy neighbor, Go, and come again, And to-morrow I will give; When thou hast it by thee.
Bible in Basic English (BBE)
Say not to your neighbour, Go, and come again, and tomorrow I will give; when you have it by you at the time.
Darby Translation (DBY)
Say not unto thy neighbour, Go, and come again, and to-morrow I will give, when thou hast it by thee.
Webster's Bible (WBS)
Say not to thy neighbor, Go, and come again, and to-morrow I will give; when thou hast it by thee.
Young's Literal Translation (YLT)
Say not thou to thy friend, 'Go, and return, and to-morrow I give,' And substance with thee.

Read in context

  1. 26கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
  2. 27நன்மைசெய்யும்படிஉனக்குத்திராணியிருக்கும்போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
  3. 28உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
  4. 29அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.
  5. 30ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.