Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:30 in Tamil

ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.

Oruvan unakkuth theenguseyyaathirukka, kaaranamindri avanodae vazhakkaadaathae.

Proverbs 3:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க, காரணமின்றி அவனோடு வழக்காடாதே.
Open Tamil Contemporary Version
ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதபோது காரணம் இல்லாமல் அவர்கள்மேல் குற்றம் சாட்டாதே.
Tamil Easy Reading Version
சரியான காரணமின்றி ஒருவனை நீ நீதிமன்றத்துக்கு இழுக்காதே. அவன் உனக்குத் தீமை செய்யாத பட்சத்தில் நீ அவ்வாறு செய்யாதே.

Proverbs 3:30 in English

King James Version (KJV)
Strive not with a man without cause, if he have done thee no harm.
World English Bible (WEB)
Don’t strive with a man without cause, if he has done you no harm.
American Standard Version (ASV)
Strive not with a man without cause, If he have done thee no harm.
Bible in Basic English (BBE)
Do not take up a cause at law against a man for nothing, if he has done you no wrong.
Darby Translation (DBY)
Strive not with a man without cause, if he have done thee no harm.
Webster's Bible (WBS)
Strive not with a man without cause, if he hath done thee no harm.
Young's Literal Translation (YLT)
Strive not with a man without cause, If he have not done thee evil.

Read in context

  1. 28உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
  2. 29அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.
  3. 30ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.
  4. 31கொடுமையுள்ளவன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
  5. 32மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.