Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 30:25 in Tamil

அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,

Avaiyaavana: arpamaana jenthuvaayirunthum, kodaigaalaththilae thangal aagaaraththais sambaathikkira erumbum,

Proverbs 30:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும்,
Open Tamil Contemporary Version
எறும்புகள் மிக வலிமை குறைந்த உயிரினங்கள்; ஆனாலும், அவை கோடைகாலத்தில் தங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன;
Tamil Easy Reading Version
எறும்புகள் மிகச் சிறியவை, பலவீனமானவை. எனினும் அவை தங்களுக்குத் தேவையான உணவைக் கோடைக் காலம் முழுவதும் சேகரித்துக்கொள்ளும்.

Proverbs 30:25 in English

King James Version (KJV)
The ants [are] a people not strong, yet they prepare their meat in the summer;
World English Bible (WEB)
The ants are not a strong people, yet they provide their food in the summer.
American Standard Version (ASV)
The ants are a people not strong, Yet they provide their food in the summer;
Bible in Basic English (BBE)
The ants are a people not strong, but they put by a store of food in the summer;
Darby Translation (DBY)
The ants, a people not strong, yet they provide their food in the summer;
Webster's Bible (WBS)
The ants [are] a people not strong, yet they prepare their food in the summer;
Young's Literal Translation (YLT)
The ants [are] a people not strong, And they prepare in summer their food,

Read in context

  1. 23பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.
  2. 24பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
  3. 25அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,
  4. 26சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டி வைக்கும் குழிமுசல்களும்,
  5. 27ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சுபவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
Read all of Proverbs 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.