Proverbs 30:23 in Tamil
பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.
Pagaikkappadaththakkavalaayirunthum, purushanukku vaazhkkaippatta sthireeyinimiththamum, than naachiyaarukkup pathilaaga illaalaagum adimaippenninimiththamumae.
Proverbs 30:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும், தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே.
- Open Tamil Contemporary Version
- யாராலும் விரும்பப்படாதிருந்தும் கடைசியில் திருமணமாகும் பெண், தன் எஜமானியின் இடத்தை அபகரிக்கும் வேலைக்காரியுமே.
- Tamil Easy Reading Version
- மனதில் முழுமை வெறுப்புடையவளாயிருந்தும் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்படும் பெண், தான் வேலை செய்த எஜமானிக்கே எஜமானியாகிற வேலைக்காரப் பெண் ஆகிய நால்வரையும் பூமி தாங்காது.
Proverbs 30:23 in English
- King James Version (KJV)
- For an odious [woman] when she is married; and an handmaid that is heir to her mistress.
- World English Bible (WEB)
- for an unloved woman when she is married, and a servant who is heir to her mistress.
- American Standard Version (ASV)
- For an odious woman when she is married; And a handmaid that is heir to her mistress.
- Bible in Basic English (BBE)
- A hated woman when she is married; and a servant-girl who takes the place of her master's wife.
- Darby Translation (DBY)
- under an odious [woman] when she is married, and a handmaid when she is heir to her mistress.
- Webster's Bible (WBS)
- For an odious [woman] when she is married; and a handmaid that is heir to her mistress.
- Young's Literal Translation (YLT)
- For a hated one when she ruleth, And a maid-servant when she succeedeth her mistress.
Read in context
- 21மூன்றினிமித்தம் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமாட்டாது.
- 22அரசாளுகிற அடிமையினிநிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்,
- 23பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.
- 24பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
- 25அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,
Cross references
- Proverbs 21:19 நீதிமொழிகள் 21:19சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்திரத்தில் குடியிருப்பது நலம்.
- Proverbs 27:15 நீதிமொழிகள் 27:15அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.
- Proverbs 21:9 நீதிமொழிகள் 21:9சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
- Proverbs 29:21 நீதிமொழிகள் 29:21ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப்பாராட்டுவான்.
- Proverbs 19:13 நீதிமொழிகள் 19:13மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.