Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 30:24 in Tamil

பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.

Poomiyil siriyavaigalaayirunthum, magaa njaanamullavaigal naangundu.

Proverbs 30:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமியில் சிறியவைகளாக இருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு.
Open Tamil Contemporary Version
“பூமியில் மிகச்சிறிய உயிரினங்கள் நான்கு உண்டு, ஆனாலும் அவை மிகவும் ஞானமுள்ளவை:
Tamil Easy Reading Version
உலகில் உள்ள மிகச் சிறியவை நான்கு, ஆனால் இவை மிகவும் ஞானமுடையவை.

Proverbs 30:24 in English

King James Version (KJV)
There be four [things which are] little upon the earth, but they [are] exceeding wise:
World English Bible (WEB)
“There are four things which are little on the earth, but they are exceedingly wise:
American Standard Version (ASV)
There are four things which are little upon the earth, But they are exceeding wise:
Bible in Basic English (BBE)
There are four things which are little on the earth, but they are very wise:
Darby Translation (DBY)
There are four [things] little upon the earth, and they are exceeding wise:
Webster's Bible (WBS)
There are four [things which are] little upon the earth, but they [are] very wise:
Young's Literal Translation (YLT)
Four [are] little ones of earth, And they are made wiser than the wise:

Read in context

  1. 22அரசாளுகிற அடிமையினிநிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்,
  2. 23பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.
  3. 24பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
  4. 25அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,
  5. 26சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டி வைக்கும் குழிமுசல்களும்,
Read all of Proverbs 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.