Proverbs 30:26 in Tamil
சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டி வைக்கும் குழிமுசல்களும்,
Saththuvamatra jenthuvaayirunthum, thangal veettaik kanmalaiyilae thondi vaikkum kuzhimusalkalum,
Proverbs 30:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெலமில்லாத உயிரினமாக இருந்தும், தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும்,
- Open Tamil Contemporary Version
- குறுமுயல்களும் வலுக்குறைந்த பிராணிகளே; ஆனாலும், உயரமான கற்பாறைகளின் வெடிப்பில் தங்களுக்கு வீடுகளை அமைக்கின்றன.
- Tamil Easy Reading Version
- குழி முயல்கள் மிகச்சிறிய மிருகம், ஆனாலும் இதுதன் வீட்டைப் பாறைகளுக்கு இடையில் கட்டிக்கொள்ளும்.
Proverbs 30:26 in English
- King James Version (KJV)
- The conies [are but] a feeble folk, yet make they their houses in the rocks;
- World English Bible (WEB)
- The hyraxes are but a feeble folk, yet make they their houses in the rocks.
- American Standard Version (ASV)
- The conies are but a feeble folk, Yet make they their houses in the rocks;
- Bible in Basic English (BBE)
- The conies are only a feeble people, but they make their houses in the rocks;
- Darby Translation (DBY)
- the rock-badgers are but a feeble folk, yet they make their house in the cliff;
- Webster's Bible (WBS)
- The conies [are but] a feeble people, yet they make their houses in the rocks;
- Young's Literal Translation (YLT)
- Conies [are] a people not strong, And they place in a rock their house,
Read in context
- 24பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
- 25அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,
- 26சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டி வைக்கும் குழிமுசல்களும்,
- 27ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சுபவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
- 28தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.