Proverbs 30:28 in Tamil
தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
Than kaigalinaal valaiyaip pinni, arasar aramanaigalilirukkira silanthip poochiyumae.
Proverbs 30:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி, அரசர்கள் அரண்மனைகளில் இருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
- Open Tamil Contemporary Version
- பல்லியையோ கையால் பிடித்துக்கொள்ளலாம், ஆனாலும் அது அரச மாளிகைகளிலும் காணப்படுகிறது.
- Tamil Easy Reading Version
- பல்லி மிகச் சிறிது. அவற்றை நம் கையால் பிடித்துக்கொள்ளலாம். எனினும் அவை அரண்மனையிலும் வசிக்கின்றன.
Proverbs 30:28 in English
- King James Version (KJV)
- The spider taketh hold with her hands, and is in kings’ palaces.
- World English Bible (WEB)
- You can catch a lizard with your hands, yet it is in kings’ palaces.
- American Standard Version (ASV)
- The lizard taketh hold with her hands, Yet is she in kings’ palaces.
- Bible in Basic English (BBE)
- You may take the lizard in your hands, but it is in kings' houses.
- Darby Translation (DBY)
- thou takest hold of the lizard with the hands, yet is she in kings' palaces.
- Webster's Bible (WBS)
- The spider taketh hold with her hands, and is in king's palaces.
- Young's Literal Translation (YLT)
- A spider with two hands taketh hold, And is in the palaces of a king.
Read in context
- 26சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டி வைக்கும் குழிமுசல்களும்,
- 27ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சுபவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
- 28தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
- 29விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
- 30அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.