Proverbs 6:20 in Tamil
என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
En maganae, un thagappan karpanaiyaik kaaththukkol; un thaayin pothagaththaith thallaathae.
Proverbs 6:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன்னுடைய தாயின் போதகத்தைத் தள்ளாதே.
- Open Tamil Contemporary Version
- என் மகனே, உன் தகப்பனின் கட்டளைகளைக் கைக்கொள், உன் தாயின் போதனையை விட்டுவிடாதே.
- Tamil Easy Reading Version
- என் மகனே, உன் தந்தையின் கட்டளைகளை நினைவுபடுத்திக்கொள். உன் தாயின் போதனைக ளையும் மறக்காதே.
Proverbs 6:20 in English
- King James Version (KJV)
- My son, keep thy father’s commandment, and forsake not the law of thy mother:
- World English Bible (WEB)
- My son, keep your father’s commandment, and don’t forsake your mother’s teaching.
- American Standard Version (ASV)
- My son, keep the commandment of thy father, And forsake not the law of thy mother:
- Bible in Basic English (BBE)
- My son, keep the rule of your father, and have in memory the teaching of your mother:
- Darby Translation (DBY)
- My son, observe thy father's commandment, and forsake not the teaching of thy mother;
- Webster's Bible (WBS)
- My son, keep thy father's commandment, and forsake not the law of thy mother:
- Young's Literal Translation (YLT)
- Keep, my son, the command of thy father, And leave not the law of thy mother.
Read in context
- 18துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்,
- 19அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
- 20என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
- 21அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள்.
- 22நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.
Cross references
- Ephesians 6:1 எபேசியர் 6:1பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக்கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.
- Deuteronomy 27:16 உபாகமம் 27:16தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
- Proverbs 7:1–4 நீதிமொழிகள் 7:1–4என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து. என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய். அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதய பலகையில் எழுதிக்கொள். இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திர்⟨P⟩க்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
- Proverbs 1:8–9 நீதிமொழிகள் 1:8–9என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
- Proverbs 23:22 நீதிமொழிகள் 23:22உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே.
- Deuteronomy 21:18 உபாகமம் 21:18தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காததுஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,
- Proverbs 30:11 நீதிமொழிகள் 30:11தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.