Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 31:15 in Tamil

இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.

Iruttodae ezhunthu than veettaarukku aagaarangoduththu, than vaelaikkaarigalukkup padiyalakkiraal.

Proverbs 31:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
Open Tamil Contemporary Version
அவள் விடியுமுன்னே இருட்டோடே எழும்புகிறாள்; அவள் தன் குடும்பத்திற்கு உணவை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரிகளுக்கு பகிர்ந்து கொடுக்கிறாள்.
Tamil Easy Reading Version
அதிகாலையில் எழும்பி தன் குடும்பத்துக்கு உணவு சமைப்பாள். வேலைக்காரர்களுக்கு அவர்களுடைய பங்கைக் கொடுப்பாள்.

Proverbs 31:15 in English

King James Version (KJV)
She riseth also while it is yet night, and giveth meat to her household, and a portion to her maidens.
World English Bible (WEB)
She rises also while it is yet night, gives food to her household, and portions for her servant girls.
American Standard Version (ASV)
She riseth also while it is yet night, And giveth food to her household, And their task to her maidens.
Bible in Basic English (BBE)
She gets up while it is still night, and gives meat to her family, and their food to her servant-girls.
Darby Translation (DBY)
And she riseth while it is yet night, and giveth meat to her household, and the day's work to her maidens.
Webster's Bible (WBS)
She riseth also while it is yet night, and giveth food to her household, and a portion to her maidens.
Young's Literal Translation (YLT)
Yea, she riseth while yet night, And giveth food to her household, And a portion to her damsels.

Read in context

  1. 13ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.
  2. 14அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
  3. 15இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
  4. 16ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
  5. 17தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
Read all of Proverbs 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.