Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 31:16 in Tamil

ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.

Oru vayalai visaariththu athai vaangugiraal; than kaigalin sambaaththiyaththinaal thiraatchaththottaththai naattugiraal.

Proverbs 31:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
Open Tamil Contemporary Version
அவள் ஒரு வயலைப்பற்றிக் கருத்தாய் விசாரித்து, அதை வாங்குகிறாள்; அவள் தன் வருமானத்தினால் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்குகிறாள்.
Tamil Easy Reading Version
அவள் நிலத்தைப் பார்த்து வாங்குவாள். அவள் பணத்தைச் சம்பாதித்துச் சேர்த்து திராட்சைக் கொடிகளை நடுவாள்.

Proverbs 31:16 in English

King James Version (KJV)
She considereth a field, and buyeth it: with the fruit of her hands she planteth a vineyard.
World English Bible (WEB)
She considers a field, and buys it. With the fruit of her hands, she plants a vineyard.
American Standard Version (ASV)
She considereth a field, and buyeth it; With the fruit of her hands she planteth a vineyard.
Bible in Basic English (BBE)
After looking at a field with care, she gets it for a price, planting a vine-garden with the profit of her work.
Darby Translation (DBY)
She considereth a field, and acquireth it; of the fruit of her hands she planteth a vineyard.
Webster's Bible (WBS)
She considereth a field, and buyeth it: with the fruit of her hands she planteth a vineyard.
Young's Literal Translation (YLT)
She hath considered a field, and taketh it, From the fruit of her hands she hath planted a vineyard.

Read in context

  1. 14அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
  2. 15இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
  3. 16ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
  4. 17தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
  5. 18தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.
Read all of Proverbs 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.