Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 31:17 in Tamil

தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.

Thannaip pelaththaal idaikkattikkondu, than kaigalaip palappaduththugiraal.

Download verse image

Proverbs 31:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள்.
Open Tamil Contemporary Version
மிகவும் சுறுசுறுப்புடன் தன் வேலைகளைச் செய்கிறாள்; அதைச் செய்ய தனது கைகளை பலப்படுத்துகிறாள்.
Tamil Easy Reading Version
அவள் கடினமாக உழைப்பாள். அவள் தனது எல்லா வேலைகளையும் செய்யும் பலம் கொண்டவள்.

Proverbs 31:17 in English

King James Version (KJV)
She girdeth her loins with strength, and strengtheneth her arms.
World English Bible (WEB)
She arms her waist with strength, and makes her arms strong.
American Standard Version (ASV)
She girdeth her loins with strength, And maketh strong her arms.
Bible in Basic English (BBE)
She puts a band of strength round her, and makes her arms strong.
Darby Translation (DBY)
She girdeth her loins with strength, and maketh strong her arms.
Webster's Bible (WBS)
She girdeth her loins with strength, and strengtheneth her arms.
Young's Literal Translation (YLT)
She hath girded with might her loins, And doth strengthen her arms.

Read in context

  1. 15இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
  2. 16ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
  3. 17தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
  4. 18தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.
  5. 19தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
Read all of Proverbs 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.