Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 31:25 in Tamil

அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப்பற்றியும் மகிழுகிறாள்.

Aval udai palamum alangaaramumaayirukkirathu; varungaalaththaippatriyum magizhugiraal.

Download verse image

Proverbs 31:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.
Open Tamil Contemporary Version
அவள் பெலத்தையும் கவுரவத்தையும் உடுத்தியிருக்கிறாள்; வருங்காலத்தை மகிழ்வுடன் எதிர்நோக்குகிறாள்.
Tamil Easy Reading Version
அவள் போற்றப்படுவாள். ஜனங்கள் அவளை மதிக்கின்றனர். அவள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குகிறாள்.

Proverbs 31:25 in English

King James Version (KJV)
Strength and honour [are] her clothing; and she shall rejoice in time to come.
World English Bible (WEB)
Strength and dignity are her clothing. She laughs at the time to come.
American Standard Version (ASV)
Strength and dignity are her clothing; And she laugheth at the time to come.
Bible in Basic English (BBE)
Strength and self-respect are her clothing; she is facing the future with a smile.
Darby Translation (DBY)
Strength and dignity are her clothing, and she laugheth [at] the coming day.
Webster's Bible (WBS)
Strength and honor [are] her clothing; and she shall rejoice in time to come.
Young's Literal Translation (YLT)
Strength and honour [are] her clothing, And she rejoiceth at a latter day.

Read in context

  1. 23அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.
  2. 24மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.
  3. 25அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப்பற்றியும் மகிழுகிறாள்.
  4. 26தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.
  5. 27அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.
Read all of Proverbs 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.