Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 29:14 in Tamil

நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.

Neethiyaith thariththukkondaen; athu en uduppaayirunthathu; en niyaayam enakkus saalvaiyum paagaiyumaay irunthathu.

Download verse image

Job 29:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதியை அணிந்துகொண்டேன்; அது என் ஆடையாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது.
Open Tamil Contemporary Version
நான் நேர்மையை என் உடையாக அணிந்திருந்தேன்; நியாயம் என் அங்கியாகவும், தலைப்பாகையாகவும் அமைந்திருந்தது.
Tamil Easy Reading Version
நேர்மையான வாழ்க்கையை நான் ஆடையாக உடுத்தியிருந்தேன். நியாயம் எனக்கு அங்கியாகவும், தலைப்பாகையாகவும் அமைந்தது.

Job 29:14 in English

King James Version (KJV)
I put on righteousness, and it clothed me: my judgment [was] as a robe and a diadem.
World English Bible (WEB)
I put on righteousness, and it clothed me. My justice was as a robe and a diadem.
American Standard Version (ASV)
I put on righteousness, and it clothed me: My justice was as a robe and a diadem.
Bible in Basic English (BBE)
I put on righteousness as my clothing, and was full of it; right decisions were to me a robe and a head-dress.
Darby Translation (DBY)
I put on righteousness, and it clothed me; my justice was as a mantle and a turban.
Webster's Bible (WBS)
I put on righteousness, and it clothed me: my judgment [was] as a robe and a diadem.
Young's Literal Translation (YLT)
Righteousness I have put on, and it clotheth me, As a robe and a diadem my justice.

Read in context

  1. 12முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
  2. 13கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.
  3. 14நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.
  4. 15நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.
  5. 16நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
Read all of Job 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.