Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 132:9 in Tamil

உம்முடைய ஆசாரியர்கள் நீதியைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிப்பார்களாக.

Ummudaiya aasaariyarkal neethiyaith thariththu, ummudaiya parisuththavaangal kembeerippaarkalaaga.

Download verse image

Psalm 132:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய ஆசாரியர்கள் நீதியை அணிந்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிக்கட்டும்.
Open Tamil Contemporary Version
உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்; உமது பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியுடன் பாடட்டும்.’ ”
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது ஆசாரியர்கள் நன்மையை அணிந்திருக்கிறார்கள். உம்மைப் பின்பற்றுவோர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.

Psalm 132:9 in English

King James Version (KJV)
Let thy priests be clothed with righteousness; and let thy saints shout for joy.
World English Bible (WEB)
Let your priests be clothed with righteousness. Let your saints shout for joy!
American Standard Version (ASV)
Let thy priests be clothed with righteousness; And let thy saints shout for joy.
Bible in Basic English (BBE)
Let your priests be clothed with righteousness; and let your saints give cries of joy.
Darby Translation (DBY)
Let thy priests be clothed with righteousness, and let thy saints shout for joy.
Webster's Bible (WBS)
Let thy priests be clothed with righteousness; and let thy saints shout for joy.
Young's Literal Translation (YLT)
Thy priests do put on righteousness, And Thy pious ones cry aloud.

Read in context

  1. 7அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில்பணிவோம்.
  2. 8கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமதுதாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.
  3. 9உம்முடைய ஆசாரியர்கள் நீதியைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிப்பார்களாக.
  4. 10நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் முகத்தை உமது தாசனாகிய தாவீதினிமித்தம் புறக்கணியாதிரும்.
  5. 11உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தின்மேல் வைப்பேன்என்றும்,
Read all of Psalm 132

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.