Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 4:9 in Tamil

அது உன் தலைக்கு அலங்காரமானமுடியைக் கொடுக்கும்; அது மகிமையானகிர்⟨P⟩டத்தை உனக்குச் சூட்டும்.

Athu un thalaikku alangaaramaanamudiyaik kodukkum; athu magimaiyaanagir⟨P⟩daththai unakkus soottum.

Proverbs 4:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
Open Tamil Contemporary Version
அது உன் தலையில் அழகான மலர் முடியைச் சூட்டும், அது உனக்கு சிறப்புமிக்க மகுடத்தைக் கொடுக்கும்.”
Tamil Easy Reading Version
உன் வாழ்வில் நிகழும் அனைத்திலும் ஞானமே மிக உயர்ந்ததாக இருக்கும்.

Proverbs 4:9 in English

King James Version (KJV)
She shall give to thine head an ornament of grace: a crown of glory shall she deliver to thee.
World English Bible (WEB)
She will give to your head a garland of grace. She will deliver a crown of splendor to you.”
American Standard Version (ASV)
She will give to thy head a chaplet of grace; A crown of beauty will she deliver to thee.
Bible in Basic English (BBE)
She will put a crown of grace on your head, giving you a head-dress of glory.
Darby Translation (DBY)
She shall give to thy head a garland of grace; a crown of glory will she bestow upon thee.
Webster's Bible (WBS)
She shall give to thy head an ornament of grace: a crown of glory shall she deliver to thee.
Young's Literal Translation (YLT)
She giveth to thy head a wreath of grace, A crown of beauty she doth give thee freely.

Read in context

  1. 7ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
  2. 8நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம் பண்ணும்.
  3. 9அது உன் தலைக்கு அலங்காரமானமுடியைக் கொடுக்கும்; அது மகிமையானகிர்⟨P⟩டத்தை உனக்குச் சூட்டும்.
  4. 10என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.
  5. 11ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
Read all of Proverbs 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.