Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 6:27 in Tamil

தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?

Than vasthiram vaegaamal madiyilae evanaavathu neruppai vaiththukkollakkoodumo?

Proverbs 6:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன்னுடைய உடை வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளமுடியுமா?
Open Tamil Contemporary Version
ஒருவன் தன் உடைகள் எரியாமல் தன் மடியில் நெருப்பை அள்ளி எடுக்கமுடியுமோ?
Tamil Easy Reading Version
ஒருவன் தன் மடியிலே நெருப்பை வைத்திருந்தால் அது அவனது ஆடைகளை எரித்துவிடும்.

Proverbs 6:27 in English

King James Version (KJV)
Can a man take fire in his bosom, and his clothes not be burned?
World English Bible (WEB)
Can a man scoop fire into his lap, and his clothes not be burned?
American Standard Version (ASV)
Can a man take fire in his bosom, And his clothes not be burned?
Bible in Basic English (BBE)
May a man take fire to his breast without burning his clothing?
Darby Translation (DBY)
Can a man take fire in his bosom, and his garments not be burned?
Webster's Bible (WBS)
Can a man take fire in his bosom, and his clothes not be burned?
Young's Literal Translation (YLT)
Doth a man take fire into his bosom, And are his garments not burnt?

Read in context

  1. 25உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.
  2. 26வேசியினிமித்தம் ஒரு அப்பத் துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
  3. 27தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?
  4. 28தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?
  5. 29பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும, ஆக்கினைக்குத் தப்பான்.
Read all of Proverbs 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.