Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 6:26 in Tamil

வேசியினிமித்தம் ஒரு அப்பத் துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.

Vaesiyinimiththam oru appath thunikkaiyaiyum irakkavaendiyathaagum; vibasaariyaanaval arumaiyaana uyirai vaettaiyaadugiraal.

Download verse image

Proverbs 6:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் விபசாரி, ஒரு துண்டு அப்பத்தைத் தேடி அலையும் நிலைக்கு உன்னைக்கொண்டு வருவாள்; பிறரின் மனைவி உன் உயிரையே சூறையாடுவாள்.
Tamil Easy Reading Version
வேசியானவள் ஒரு ரொட்டித்துண்டுக்குரிய விலையையே பெறுவாள். ஆனால் அடுத்தவன் மனைவியோ உனது வாழ்க்கையையே இழக்கச் செய்வாள்.

Proverbs 6:26 in English

King James Version (KJV)
For by means of a whorish woman [a man is brought] to a piece of bread: and the adulteress will hunt for the precious life.
World English Bible (WEB)
For a prostitute reduces you to a piece of bread. The adulteress hunts for your precious life.
American Standard Version (ASV)
For on account of a harlot [a man is brought] to a piece of bread; And the adulteress hunteth for the precious life.
Bible in Basic English (BBE)
For a loose woman is looking for a cake of bread, but another man's wife goes after one's very life.
Darby Translation (DBY)
for by means of a whorish woman [a man is brought] to a loaf of bread, and another's wife doth hunt for the precious soul.
Webster's Bible (WBS)
For by means of a lewd woman [a man is brought] to a piece of bread: and the adulteress will hunt for the precious life.
Young's Literal Translation (YLT)
For a harlot consumeth unto a cake of bread, And an adulteress the precious soul hunteth.

Read in context

  1. 24அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திர்⟨P⟩க்கும் விலக்கிக் காக்கும்.
  2. 25உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.
  3. 26வேசியினிமித்தம் ஒரு அப்பத் துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
  4. 27தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?
  5. 28தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?
Read all of Proverbs 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.