Proverbs 6:28 in Tamil
தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?
Than kaal sudaamal evanaavathu thazhalinmael nadakkakkoodumo?
Proverbs 6:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தன்னுடைய கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கமுடியுமா?
- Open Tamil Contemporary Version
- அல்லது தனது பாதங்கள் எரியாதபடி, ஒருவனால் நெருப்புத்தழலில் நடக்க முடியுமோ?
- Tamil Easy Reading Version
- ஒருவன் நெருப்புக்குள் இறங்கி நடந்தால் அவனது பாதங்கள் எரிந்து கருகும்.
Proverbs 6:28 in English
- King James Version (KJV)
- Can one go upon hot coals, and his feet not be burned?
- World English Bible (WEB)
- Or can one walk on hot coals, and his feet not be scorched?
- American Standard Version (ASV)
- Or can one walk upon hot coals, And his feet not be scorched?
- Bible in Basic English (BBE)
- Or may one go on lighted coals, and his feet not be burned?
- Darby Translation (DBY)
- Can one go upon hot coals, and his feet not be scorched?
- Webster's Bible (WBS)
- Can one go upon hot coals, and his feet not be burned?
- Young's Literal Translation (YLT)
- Doth a man walk on the hot coals, And are his feet not scorched?
Read in context
- 26வேசியினிமித்தம் ஒரு அப்பத் துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
- 27தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?
- 28தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?
- 29பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும, ஆக்கினைக்குத் தப்பான்.
- 30திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.